தேடல் · Search: உட்பதிவு நோய்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

3 இல் 1–3 · 1–3 of 3

வட்டார நோய் vaṭṭāra nōy variant
குறிப்பிட்ட சில இடச் சூழுல்களையும், மக்கள் சூழலையும் சார்ந்து முறையாகக் குறிப்பிட்ட காலங்களில் தோன்றுகிற நோய் — endemic
உட்பதிவு uṭpativu similar
(1) தந்தம், மரம் உலோகம் ஆகியவற்றின் துண்டுகளை இன்னொரு பொருளில் உட்பதித்துச் செய்யப்படும் அலங்கார வடிவமைப்பு (2) இத்தகைய ஒப்பனை வடிவமைப்பு — inlay
உட்படி uṭpaṭi பெயர்ச்சொல் · Noun similar
தராசில் இடும் படிக்கல் எவ்வளவு குறைகின்றது என்பதை அறிய இடும் சிறு படிக்கல் முதலியன