தேடல் · Search: உட்கார இயலாமை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
4 முடிவுகள் · results
தசை இயக்கத்தைத் தூண்டுவதற்கான கட்டளை நரம்பு (இயக்கு தசை) எப்போதும் படபடவெனத் துடித்துக் கொண்டிருக்கும் நிலை. நரம்புக் கோளாறுகளுக்கான மருந்துகளின் பக்க விளைவு காரணமாக இது உண்டாகக்கூடும் — akathisia
பதற்றத்துடனும் மனஅமைதி இல்லாமலும் உட்கார்ந்திருத்தல். குறிப்பாக பீனோதயசின் மருந்து வகையைப் பயன்படுத்துவோருக்கு இந்த நிலைமை ஏற்படும் — acathesia
*சமையலறை = சமையற்கூடம் = சமையற்கட்டு = அடுப்பங்கரை = அடுப்படி.
aglutination : குருதியணு ஒட்டுத் திரள் , ஒட்டுத் திரட்சி : இரத்தச் சிவப்பணுக்கள் அல்லது பாக்டீரியா போன்ற மிக நுண்ணிய உயிரி கள் கண்ணுக்குப் புலனாகும் வகையில் ஒன்றாக ஒட்டித் திரள்தல். agn… — aglossia