தேடல் · Search: உடல் வெப்பம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
12 இல் 1–12 · 1–12 of 12
மந்திப்புக் கோளாறு காரணமாக உடலில் வெப்பம் குறைவாக உற்பத்தியாதல் — hypometabolism
உடலின் ஒர் உறுப்பில் பயன்படுத்தப்படும் போது வெப்ப உணர்வு பரவுதல். — calefacient
வீக்கத்தின் போது ஏற்படும் நான்குவகை அறிகுறிகளில் ஒன்று வெப்பம் — calor
உருகுநிலையில், ஓரலகு பொருள் திணிவுள்ள தனிமத்தை நீர்மமாக்கத் தேவையான கலோரிகளின் எண்ணிக்கை — heat of fusion
நிலையான வெப்ப நிலையில், ஒரு மோல் அளவுள்ள பொருள். தன் தனிமங்களிலிருந்து உருவாகத் தேவையான வெப்பம் — heat of formation
நிலையான வெப்பநிலையில் குறிப்பிட்ட அளவு கரைப் பானைச் சேர்க்க உண்டாகும் உள்ளிட்டு வெப்ப உயர்வு — heat of dilution
தன் குட்டிகளுக்குப் பாலூட்டி வளர்க்கும் விலங்கு வகை. உயிரினப் பாகுபாட்டில் பாலூட்டி என்பது ஒரு வகுப்பு. பாலூட்டிகளுக்குத் தன் உடல் வெப்பம் காக்கும் தன்மையும், உடலில் மயிர் இருப்பதும், பெண் வ…
உடல் வெப்பநிலை இயல்பான தன்னிலையில் இருந்து உயர்வாக இருக்கும் நிலை. இது நோய் ஏற்பட்டிருப்பதாலோ, அதிக உடற்பயிற்சி செய்ததாலோ இருக்கலாம்.
உடல் வெப்பம் அதிகமாகும் போது தூண்டப்படும் ஒரு உணர்வு ஏற்பி — thermoreceptor
குருதி அழுத்தம், உடல் வெப்பம், மின்னழுத்தம் போன்ற இயக்கங்கள் சீராக நடைபெறுமாறு செய்தல் — homeostasis
மனித உடலிலுள்ள ஐந்து மூல சக்திகளை அடிப்படையாக கொண்ட யோகாசனம். — Yoga based on five elements of human body, earth flesh, water blood, fire body …
ஒரு நோயைக்காட்டும் குறிகள், அடையாளங்கள், உணர்வுகள் ஆகியவற்றின் தொகுதி. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து உடலிலுள்ள ஒரு குறிப்பிட்ட கோளாறைக் காட்டுகின்றன. எ-டு: மிகுந்த உடல் வெப்பம், தொண்டை வ… — syndrome