தேடல் · Search: உடல் வீக்கம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
11 இல் 1–11 · 1–11 of 11
புறத்தோலின் அடித்திசுக்களிலும், நிணநீர்க் குழிகளிலும் ஊனீர் ஊடுருவித் தேங்கியிருத்தல். இது பொதுவாக இழைம அழற்சி அல்லது இழைமங்களின் நீர்க்கோவை எனப்படும் — anasarca
சிறுகுடலிலும், பெருங்குடலிலும் உண்டாகும் வீக்கம் — enterocoiitis
உதடுகள் வீங்கி இருக்கும் நிலை — cheilitis
சிறுகுடலின் பின்பகுதியில் ஏற்படும் வீக்கம் (அழற்சி) — ileitis
நெட்டெழுத்துவாசகம்.
உத்தரி(ரீ)யம்
கண் பீளை
ஒருவகை மரம் ( வீரைபலா. 26.)
கழற்சிக்காய் இதன் விதையினின்றெடுக்கும் எண்ணெயை மூட்டு நோய், வாத நோய் இவைகளுக்குத் தேய்க்க குணமாகும்
கால் .பெருவிரலின் முதற்கணுவின் வீக்கம். இந்தப் பகுதியில் காலனி உராய்வதால் ஒரு வகை மசகு நீர் சுரக்கிறது. முனைப்பாகவுள்ள எலும்பும் அதன் மசகு நீரும் சேர்ந்து கால் வீக்கம் எனப்படுகிறது. பெ… — bunion
ஊட்டச் சத்துக் குறைபாட்டினால் உண்டாகும் உடல் வீக்கம் — nutritional odema