தேடல் · Search: உடல் அளவி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

16 இல் 1–16 · 1–16 of 16

மனித உடல் அளவை maṉita uṭal aḷavai variant
மனிதரின் உடல், அதன் உறுப்புகள் ஆகியவற்றின் அளவை. ஒப்பீடு செய்வதற் காகவும், பாலினம், வயது, எடை, இனம் போன்றவற்றுக்கான உரு மாதிரிகளை வகுப்பதற்காகவும் இந்த அளவை பயன்படுகிறது. — anthropometry
உடலளவு uṭalaḷavu similar
உடலிணை அளப்பது — somatometry
தளஅளவி taḷaaḷavi similar
ஒரு தள உருவப்பரப்பை அளக்க அதனைச் சுற்றிலும் ஒரு டிரேசரை செலுத்தும் பொறியமைப்பு (தடங்காண்பி) — planimeter
உதவி utavi பெயர்ச்சொல் · Noun similar
help, assistance
சுட்டளவி cuṭṭaḷavi similar
ஓர் எஞ்சினின் உந்து தண்டிலுள்ள அழுத்தத்தையும், இயக்கத்தையும் சுட்டிக்காட்டும் கருவி — indicator
அழுத்த அளவி aḻutta aḷavi similar
கனற்சி அறையிலுள்ள வாயுக்களின் மீதான அழுத்தத்தினை ஒரு சதுர அங்குலத்திற்கு இத்தனைபவுண்டு என்ற் அளவில் பதிவுசெய்யக் கூடிய ஓர் அளவுமானி — compression gauge
ஆழ அளவி āḻa aḷavi similar
துவாரங்களின் ஆழத்தையும் உள்ளிடப் பகுதிகளின் ஆழத்தையும் உலோக மற்றும் மரவேலை நிபுணர்கள் பயன்படுத்தும் அளவி — depth gauge
உடலம் uṭalam பெயர்ச்சொல் · Noun similar
உடம்பு, சரீரம்
உதளை utaḷai பெயர்ச்சொல் · Noun similar
காட்டலரிவகை
உத்தலை uttalai பெயர்ச்சொல் · Noun similar
சிறுசெருப்படி
உத்தளம் uttaḷam பெயர்ச்சொல் · Noun similar
உத்தூளிதம் , மத்தள பேதம்
உத்தாலம் uttālam பெயர்ச்சொல் · Noun similar
நறுவிலிமரம்
ஊடலை ūṭalai பெயர்ச்சொல் · Noun similar
புளூட்டூத்து (வணிகப்பெயர்)
ஊதளை ūtaḷai பெயர்ச்சொல் · Noun similar
சீமையாதளை, ஊதுளை, இது குளத்தோரம், வயல் வாய்க்கால், குட்டை முதலான நீரோடுமிடங்களில் விளையும்
தாங்கொண்ணாவலி tāṅkoṇṇāvali meaning
மன அளவிலோ, உடல் அளவிலோ தாங்க இயலாத அளவிற்கு வலி ஏற்படுதல். மரணப் போராட்டம் — agony
ஒரு குழந்தை உடல் அளவிலும், உளவியல் அளவிலும் உயர்ந்த அளவு தற்சார்பினைப் பெறுவதற்குப் படிப்படியாக வளர்ச்சியடைவதற்கான வழி முறை — habilitation