மனித உடல் அளவை

maṉita uṭal aḷavai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மனிதரின் உடல், அதன் உறுப்புகள் ஆகியவற்றின் அளவை. ஒப்பீடு செய்வதற் காகவும், பாலினம், வயது, எடை, இனம் போன்றவற்றுக்கான உரு மாதிரிகளை வகுப்பதற்காகவும் இந்த அளவை பயன்படுகிறது. — anthropometry
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: உடல் அளவி, மானிட நிலை அளவி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 124)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9cnrj6hj/

தமிழ்
“மனித உடல் அளவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9cnrj6hj/
APA
Oliyon Research. (2026). மனித உடல் அளவை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9cnrj6hj/
MLA
"மனித உடல் அளவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9cnrj6hj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment