தேடல் · Search: உடன் நிகழ்வு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
18 இல் 1–18 · 1–18 of 18
பல்வேறு செயல்கூறுகள் ஒரே நேரத்தில் இயக்குவதற்கு உதவும் மொழி. இணைக்கட்டுமான அமைப்பு வன்பொருள்களில் இது அதிகம் ஏற்படும். ஒரு நிரலில் இரு வேறு பணிகளை ஒரே நேரத்தில் செயல்படுத்தும் வசதி ஜ… — concurrent language
கட்டுப்பாட்டின் பல இயக்கங்களுக்கும் ஈடு கொடுக்கும் ஒரு பொருள் — concurrent object
டிபிஎம் எஸ்ஸில் தரவு தளத்திற்கு ஒரே நேர அணுகலை நிர்வகித்தல். ஒரே ஏட்டை ஒரே நேரத்தில் இரண்டு பயனாளர்கள் திருத்துவதைத் தடுக்கிறது. பரிமாற்றங்கள் மாற்று ஏற்பாட்டுக்கும், மீண்டும் பெறுவதற்கும்… — concurrency control
ஒரு கணினியின் மையச் செயலகத்துடன் நேரடித் தொடர்புடைய கருவிகள், சாதனங்கள், ஆட்கள் பற்றியது.கணினியுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ள சாதனம் பற்றிய தாகும்.இது மறைமுகமாக" (offline) என்பதற்கு… — online
உடனிகழ்ச்சி
பொருள் மாதிரியத்தின் அடிப்படைத்தன்மைகளில் ஒன்று. பொருள் நோக்கு நிரலாக்கத்தில் இயங்காத பொருள் லிருந்து இயங்கும் பொருளை வேறுபடுத்துதல் — concurrency
simultaneous
Concomitant; Simultaneous
துணைவன்
concurrent access
ஒருங்கு நடைபெறுதல்
Synchronisation
ஒருங்கு நடைபெறுதல்
online service
உடலின் ஒரே இடத்தில் அல்லது உறுப்பைக் குறிக்கிற அல்லது அதில் நிகழ்கிற — homotropic
Synchornous motor
ஒன்றுக் கொன்று உதவிக் கொண்டு ஒரே உணவை உண்டு இணைந்து வாழும் உயிரிகள் — commensals
*நிகழ்வு = 1) இயற்கையில் தானாக நடப்பது ; 2) செயற்கையில் நாமாக நடத்துவது = நிகழ்ச்சி, சம்பவம்.