தேடல் · Search: ஈரிலக்க முறை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

இரும எண்கள் iruma eṇkaḷ variant
எந்திர மொழியில் இயங்கக் கூடிய ஆணைத் தொடர்கள் — binaries
இலக்கமுறை ilakkamuṟai பெயர்ச்சொல் · Noun similar
எண்முறை — digital, numerical
இயக்கமுறை iyakkamuṟai similar
mechanism
இலக்கமுறை ஆக்கல் ilakkamuṟai ākkal similar
படங்கள், ஒவியங்கள் போன்ற வற்றை, கணினி அமைப்பு செயலாக்கம் செய்யக்கூடிய இலக்க முறை தரவுகளாக மாற்றுதல் — digitizing
இலக்கமுறை சைகை ilakkamuṟai caikai similar
கணினி புரிந்து கொள்ளக்கூடிய வகையில் இரும எண் தரவுகளாக (1, 0) குறியீட்டை அனுப்பிவைக்கும் இரண்டு மின்சார நிலைகள். ஒவ்வொரு 1-ம் 0 வும் ஒரு துண்மி. 8 முதல் 10. துண்மிகள் சேர்ந்து ஒரு ப… — digital signal
பதிவான பேச்சை சிறு ஒலி அலகுகளாகப் பிரித்ததன் நிலை. ஒவ்வொரு அலகும் உரத்த ஓசை பிட்ச், டிம்பர் போன்றவற்றை எண்களாகக் குறிப்பிடப்பட்டு பேச்சின் இலக்கமுறைக் குறியீடாக மாற்றப்படும். — digital speech
இளமுறை iḷamuṟai பெயர்ச்சொல் · Noun similar
பின் வாரிசு
help : உதவி : பலமுறைகளில் உடனடியாக கிடைக்கக்கூடிய செயல். முறைமை அல்லது நிரல் தொகுப்பு எப்படிச் செயல் படுகிறது என்பதைப்பற்றிய கூடுதல் தரவுகளைப் பயனாள ருக்கு வழங்குகிறது. சூழ் நில… — helical wave guide