தேடல் · Search: ஈரங்க வாதம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

33 இல் 1–25 · 1–25 of 33

இரு கால்களிலும் ஒரே மாதிரியாக முடக்குவாதம் ஏற்படுதல். இது பெரும்பாலும் பெருமூளையில் ஏற்படும் சேதம் காரணமாக உண்டாகிறது — diplegia
இரணவாதம் iraṇavātam பெயர்ச்சொல் · Noun similar
நோய்வகை (இலலா. 140.)
இரவதம் iravatam பெயர்ச்சொல் · Noun similar
குயில்
இராவடம் irāvaṭam பெயர்ச்சொல் · Noun similar
அசோகு
இராவதம் irāvatam பெயர்ச்சொல் · Noun similar
சூரியன் குதிரை
இறவடம் iṟavaṭam பெயர்ச்சொல் · Noun similar
சோகி
ஈரண்ட வாதம் īraṇṭa vātam பெயர்ச்சொல் · Noun similar
இரண்டு விரைப் பக்கமும் நீர் கோர்த்துக் கொண்டு உண்டாகும் ஓதம்; இரண்டு பக்கமும் குடலிறக்கம்
அங்கவாதம் aṅkavātam பெயர்ச்சொல் · Noun similar
எலும்பில் காணும் வாத நோய்
இரத்த வாதம் iratta vātam பெயர்ச்சொல் · Noun similar
பக்கத்தையும் மார்பையும் சேர்த்து இழுத்துக் கொண்டு மார்பிளைத்துச் சயித்தியம் உயர்ந்து உடம்பையும் காலையும் பற்றி நிற்கும் ஒரு வாத நோய்
இரசவாதம் iracavātam பெயர்ச்சொல் · Noun similar
உலோகங்களைப் பேதிக்கச் செய்யும் வித்தை
இராசவட்டம் irācavaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
அரசியற் செய்தி
இறங் கண்டம் iṟaṅ kaṇṭam பெயர்ச்சொல் · Noun similar
குடல் அல்லது அதன் மேலுள்ள சவ்வுவாயு வால் பலவீனமடைந்து இருக்குமிடத்தை விட்டு நழுவி கீழுக்கிறங்கி அண்டத்தில் தங்கி நிற்கும் நோய்
இறங்கண்டம் iṟaṅkaṇṭam பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகை அண்டநோய்.
இராணுவ தளவாடம் irāṇuva taḷavāṭam பெயர்ச்சொல் · Noun similar
படைக் கருவிகள் — army weapons, equipments etc
இறங்குசட்டம் iṟaṅkucaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
மாட்டுக்குற்றவகை ( 1)
இலிங்கவட்டம் iliṅkavaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
கிணறு இடியாமல் வைக்கும் மரச்சுவர்
அர்த்தாங்க வாதம் arttāṅka vātam பெயர்ச்சொல் · Noun similar
இரத்தவோட்டம் குறைவதனால் வரும் வாத நோய்; பக்கவாதம்; பாரிச வாயு
அர்த்தாங்கவாதம் arttāṅkavātam பெயர்ச்சொல் · Noun similar
பாரிசவாதம்.
இருத்திர வாதம் iruttira vātam பெயர்ச்சொல் · Noun similar
இதயத்தின் பலவீனம், கொழுப்பு படியல், அசீரணம் ஆகியவற்றால் குத்தல், மூச்சு முட்டல் முதலிய குணங்களைக் காட்டும் வாத நோய் (தமர்வாதம் என்றும் பெயர்)
இரதாங்கம் iratāṅkam பெயர்ச்சொல் · Noun similar
தேர்க்கால்
இரத்தாங்கம் irattāṅkam பெயர்ச்சொல் · Noun similar
மஞ்சள், மூட்டுப்பூச்சி
இராவங்கம் irāvaṅkam பெயர்ச்சொல் · Noun similar
கொன்றை
ஈரங்காத்தல் īraṅkāttal similar
damp proof
ஈரங்காயம் īraṅkāyam பெயர்ச்சொல் · Noun similar
வெண்காயம்
ஈரல்வாதம் īralvātam பெயர்ச்சொல் · Noun similar
வாதத்தினால் ஏற்படும் ஈரல் வலி