தேடல் · Search: இழுவை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

50 இல் 1–25 · 1–25 of 50

இழுவை iḻuvai
வடம்
இழுவை மானி iḻuvai māṉi prefix
ஒரு சாதனம் இயங்கும் போது அதன் உலோக உறுப்புகளில் ஏற்படும் இழுவிசையை அல்லது திரிபினை அளவிடுவதற்குப் பயன்படும் ஒரு கருவி — strain gauge
இழுவை வடம் iḻuvai vaṭam prefix
ஒரு பலூனின் மேற்பகுதியிலுள்ள நீண்ட் வடம். இது ஒரு தடையாகவும், இறங்கும் போது மாறுகிற பாரமாகவும் பயன்படுகிறது — drag rope
இழுவை விசை iḻuvai vicai prefix
இயங்கும் ஒரு பொருளின் மீது அதன் இயக்கத் திசைக்கு இணையாக ஒரு திரவத்தின் வழிச் செயற்படும் ஒரு பின்னோக்கிய விசை. இது அந்தப் பொருளின்மீது செயற்படும் மொத்தத் திரவ விசையின் ஒரு கூறாக இருக்… — drag
இழுவைக்கருவி iḻuvaikkaruvi prefix
இறுகப் பொருந்திய பாகங்களைப் பிரித்தெடுப்பதற்குப் பயன்படும் எந்திர அல்லது நீரியல் சாதனம். எடுத்துக்காட்டு; சக்கர இழுவை; பல்லினை இழுவை — Puller
இழுவைச்சலாகை iḻuvaiccalākai prefix
வார்ப்பு மணலிலிருந்து ஒரு தோரணியை இழுத்தெடுப்பதற்குப் பயன்படும் ஒரு கூர்மையான உலோகச் சலாகை — draw spike
இழுவை இணைப்பு iḻuvai iṇaippu prefix
இடது இயக்கக் கை பிடிக்கரத்தினை இயக்குக் கருவிக்கரத்துடன் இணைக்கும் ஒரு கோல். இந்தக் கரங்களின் குண்டு முனைகளை இயக்குவதற்காக இரு முனைகளிலும் இரு கிண்ணங்களும் ஒரு விற்சுருளும் இருக்கும் — drag link
இழுவை மரையாணி iḻuvai maraiyāṇi prefix
கதவுகளை பிணைப்பதற்குப் பயன்படும் மரையாணி — draw bolt
இழுவைக் கருவி iḻuvaik karuvi prefix
உள் காயங்களைக் பார்க்கும் வகையில் காயத்தின் விளிம்புகளை இழுத்துப் பிடித்துக் கொள்ளும் அறுவைக் கருவி — retractor
இழுவைச் சலாகை iḻuvaic calākai prefix
உந்து வண்டியில் இழுத்துச் செல்லப் பயன்படும் ஒரு சலாகை. இதன் இரு முனைகளிலும் கண் இருக்கும். இதே நோக்கத்திற்குப் பயன்படும் பிற சாதனங்களையும் குறிக்கும் — draw bar
இழுவை சிற்றுளி iḻuvai ciṟṟuḷi prefix
ஒரு கூர்மையான சிற்றுளி. துவாரமிடுகையில் மையத்தை மாற்றியமைக்கப் பயன்படுகிறது draw chuck : இழுவை ஏந்தமைவு : சிறிய துல்லியமான வேலைப்பாடுகளுக்குப் பயன்படுகிறது. இது ஒரு தேய்ந்து ச… — draw chisel
இழுவை நங்கூரம் iḻuvai naṅkūram prefix
கப்பலை நிலம் நோக்கி இழுக்கும் போது பயன்படும் சிறு நங்கூரம் — stream-anchor
இழுவைத்தசைநார் iḻuvaittacainār prefix
tympan
இழுவைத்தாள் ஏற்பி iḻuvaittāḷ ēṟpi prefix
அச்சுப்பொறியின் பகுதியாக உள்ள ஒரு மின்னியந்திரச் சாதனம். இது தொடர்படிவ காகிதத்தை அச்சு எந்திரப் பகுதிக்கு அனுப்புகிறது இழுவைத் தாள் ஏற்பி டிராக்டர் ஏற்புப் பகுதியில் உள்ள துளைகள் காகித… — tractor feed
தட்டுதல் மூலம் அல்லாமல் இழுத்தல் மூலம் வடிவுகளை வெட்டுவதற்குப் பயன்படும் ஒரு சாதனம் — draw cut shaper
கட்டிடத்தின் குறுக்கே எரிதழல் பாதையினைத் தடுப்பதற்காக விமானப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள் — dragft stop on fire stop
இழுக்கை iḻukkai variant
தசைப் பரப்பிழுப்பு — traction
உடலினுள் அறுவைச் சிகிச்சை மூலம் ஒர் இயற்கையான அல்லது செயற்கையான பொருளைப் பொருத்துதல் அல்லது செருகுதல் — implant
இல்லுவமை illuvamai பெயர்ச்சொல் · Noun similar
உவம அணியுள் ஒன்று , உலகத்தில் இல்லாத ஒன்றனை உவமையாக எடுத்துச் சொல்லுதல்
இழுவல் iḻuval பெயர்ச்சொல் · Noun similar
இழுக்கை
ஈழுவன் īḻuvaṉ பெயர்ச்சொல் · Noun similar
மலையாள நாட்டில் கள்ளிறக்கும் சாதியார்
கிளுவை kiḷuvai பெயர்ச்சொல் · Noun similar
வேலியாகப் பயன்படுத்தும் முட்கள் கொண்ட சிறு மரம்
சிலுவை ciluvai பெயர்ச்சொல் · Noun similar
இரண்டு நேர் கோடுகள் செங்குத்தாக ஒன்றை ஒன்று வெட்டும் போது ஏற்படும் உருவம். — cross, crucifix
நிலுவை niluvai பெயர்ச்சொல் · Noun similar
பாக்கி
இல்லுவமம் illuvamam பெயர்ச்சொல் · Noun similar
உவம அணியுள் ஒன்று , உலகத்தில் இல்லாத ஒன்றனை உவமையாக எடுத்துச் சொல்லுதல்