இழுவை இணைப்பு

iḻuvai iṇaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இடது இயக்கக் கை பிடிக்கரத்தினை இயக்குக் கருவிக்கரத்துடன் இணைக்கும் ஒரு கோல். இந்தக் கரங்களின் குண்டு முனைகளை இயக்குவதற்காக இரு முனைகளிலும் இரு கிண்ணங்களும் ஒரு விற்சுருளும் இருக்கும் — drag link
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 235)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sq2uaqrg/

தமிழ்
“இழுவை இணைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sq2uaqrg/
APA
Oliyon Research. (2026). இழுவை இணைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sq2uaqrg/
MLA
"இழுவை இணைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sq2uaqrg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment