{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/sq2uaqrg/", "data": {"id": "sq2uaqrg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/sq2uaqrg/", "kind": "word", "headword": "இழுவை இணைப்பு", "romanization": "iḻuvai iṇaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:48.654769+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இடது இயக்கக் கை பிடிக்கரத்தினை இயக்குக் கருவிக்கரத்துடன் இணைக்கும் ஒரு கோல். இந்தக் கரங்களின் குண்டு முனைகளை இயக்குவதற்காக இரு முனைகளிலும் இரு கிண்ணங்களும் ஒரு விற்சுருளும் இருக்கும்", "needs_definition": false, "gloss_en": "drag link", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 235"}]}}