தேடல் · Search: இல் பொருள் தோற்றம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

4 இல் 1–4 · 1–4 of 4

மாயக் காட்சி māyak kāṭci variant
உண்மையான புலன் துண்டுதல் எதுவுமின்றி ஏற்படும் பொய்யான தோற்றம். இது முரண் மூளை நோய் உட்பட உளவியல் கோளாறுகளின் போது ஏற்படும் — hallucination
வரம்பு மீறிய சில நிலைகளில் நிகழும் புலன் தூண்டல்களிலிருந்து எழுந்தோற்றம் அல்லது காட்சி. இதை நுகர்வோர் உண்மை என்று எண்ணி நடப்பர். குடியர்கள் இதற்குட்படுபவர்கள் — hallucination
இல்பொருள் தோற்றி ilporuḷ tōṟṟi similar
மனமயக்கத்தை உண்டாக்கும் மருந்து — hallucinogen
இல்பொருள் ilporuḷ பெயர்ச்சொல் · Noun similar
இல்லாத பொருள்; அசத்து