தேடல் · Search: இறுதிக் குறி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

13 இல் 1–13 · 1–13 of 13

முடிவுக் குறி muṭivuk kuṟi variant
ஒரு கோப்பு அல்லது ஒரு சொல் செயலி ஆவணம் போன்ற ஏதேனும் ஒன்றின் இறுதியைக் குறிப் பிடப் பயன்படுத்தும் குறியீடு — end mark
இருத்திரி iruttiri பெயர்ச்சொல் · Noun similar
கசங்கிய அல்லது மடங்கி போன துணியை நிமிர்த்த அல்லது இருத்த பயன்படும் எந்திரம்
இருடிகம் iruṭikam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: இருடீகம். பதினொ ரிருடிகமுமடைய முடியுமடி யிருடியார் (தேசிகப். 6, 19)
இருடீகம் iruṭīkam பெயர்ச்சொல் · Noun similar
இந்திரியம்
குடிக்குறி kuṭikkuṟi similar
Totem
இகுரி ikuri பெயர்ச்சொல் · Noun similar
மரக்கலம்
இருடி iruṭi பெயர்ச்சொல் · Noun similar
வேதம் ()
இருதி iruti பெயர்ச்சொல் · Noun similar
வெண்பித்தளை
இருத்தி irutti பெயர்ச்சொல் · Noun similar
வட்டி ( viii, 15.)
இறுதி iṟuti பெயர்ச்சொல் · Noun similar
final last
மென் மடக்கு meṉ maṭakku meaning
வரியின் இறுதியைக் குறிப்பதற்கு வாசக ஆவணத்தில் மென்பொருளினால் செருகப்படும் குறியீடு. அதிகத் தகவல்கள் செலுத்தப் பட்டால், அதற்கேற்ப இந்த மடக்கு மாற்றப்பட்டு, வாசகம் திருத்தபடுகிறது. அச்சடிக்… — soft return
அடிக் குறிப்பு aṭik kuṟippu meaning
ஒரு பக்கத்தின் அடியில் விளக்கமாக அமைந்துள்ள வாசகம். இது பெரும்பாலும் தரவுக்கான ஆதாரத்தைக் குறிக்கும். இவற்றை ஒன்று சேர்த்து ஒர் ஆவணத்தின் இறுதியில் அச்சிட்டால், இவை 'இறுதிக் குறிப்புகள்' (… — foot note
end mark:முடிவுக் குறி, இறுதிக் குறி: ஒரு கோப்பு அல்லது ஒரு சொல் செயலி ஆவணபோன்ற ஏதேனும் ஒன்றின் இறுதியைக் குறிப்பிடப் பயன்படுத்தும் குறியீடு. — end of file routine