தேடல் · Search: இறுகு வட்டு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

இறுக்கிய வட்டு iṟukkiya vaṭṭu variant
ஒரு நிலைவட்டு அல்லது நெகிழ்வட்டில் இயல்பாகக் கொள்ளும் அளவுக்கும் அதிகமாகத் தரவுவைப் பதிவதற்கென மென்பொருள் பயன்கூறுகள் உள்ளன. (எ-டு) ஸ்டேக்கர், டபுள்ஸ் பேஸ் போன்றவை. இவை வட்டில் உள்ள தரவுவை… — compressed disk
இறுவட்டு iṟuvaṭṭu similar
இறுவட்டு (பெ) - குறுவட்டு .
இறுக்கு வாதம் iṟukku vātam பெயர்ச்சொல் · Noun similar
மூட்டுகள் இறுகிப் பொருந்துகள் எலும்பாக கெட்டிப்பட்டு வலித்து முடமாக்கும் வாதம்
இறுக்குவாதம் iṟukkuvātam பெயர்ச்சொல் · Noun similar
உடலை வளைத்துக்கொள்ளும் ஒருவகை வாதநோய்
இறுகு வட்டகம் iṟuku vaṭṭakam similar
compressed drive
இருப்புச்சுவடு iruppuccuvaṭu பெயர்ச்சொல் · Noun similar
இரும்பு ச்சட்டை; இருப்புச்சட்டை; இருப்புச்சீரா
இருக்கு irukku பெயர்ச்சொல் · Noun similar
நால்வேதங்களில் ஒன்று — Rig Veda, present
இறுக்கு iṟukku வினைச்சொல் · Verb similar
இறுக்கு, .>
பொருள்கூறு மென்பொருள் : கூறுநிலை மென் பொருளாக்கத்தில் பயன்படுத்தப்படும் பொருள் கூறுகள். பொருள் கூறுகள் பிற பொருட்கூறுகளுடன் இணைந்து ஓர் ஒட்டுமொத்த நிரலை உருவாக்குகின்றன. ஒரு நிரலர், ஏ… — component software