தேடல் · Search: இரைப்பை வாய்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
11 இல் 1–11 · 1–11 of 11
இரைப்பை உச்சிப் பரப்பினை அறுவை மருத்துவம் மூலம் மடித்து விடுதல், இரைப் பையிலுள்ள பொருள்கள் உணவுக் குழாய்க்குள் சென்று விடாமல் தடுப்பதற்காக இந்த மருத்துவம் செய்யப்படுகிறது — fundoplication
இணைப்பையை நோக்கித் திறந்திருக்கும் உணவுக் குழாய் வாயில். cardiac : 1 .நெஞ்சுப்பைக்குரிய : இதயம் சார்ந்த 2. இரைப்பையின் மேற்புறத்துக்குரிய; உணவு அடைப்பு : தடங்கல் இல்லா இருந்தும் இரைப்பைக்… — cardia
இரையைப்(உணவை) பெறும் பை.
மாடுகளுக்கு வயிறுப்பிக் கொள்ளும் ஒரு நோய்
இரைப்பையில் செரித்த உணவு பாகுநிலை அடைதல். இதுவும் ஓர் இயல்புநிலையே — chyme
இரைப்பை மென்படலத்தால் சுரக்கப்படும் காடிநீர்மம். இதில் நீர், நொதிகள், (பெப்சின், ரெனின்), அய்டிரோ குளோரிகக்காடி ஆகியவை அடங்கியுள்ளன. செரித்தல் பண்புடையது — gastric juice
திரவங்களைக் காற்றழுத்த ஆற்றல் மூலம் மேலெழச் செய்யும் விசைக் குழாய் — pump
கடவுள்
ஏணி