தேடல் · Search: இரைப்பை காப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

12 இல் 1–12 · 1–12 of 12

குறுக்கம் kuṟukkam பெயர்ச்சொல் · Noun variant
குறுக்கம் என்பது, ஒரு சொல்லின் சில எழுத்துக்கள் இணைந்து உருவாகிறது. — abbreviation
இரைப்பையிலிருந்து முன் சிறு குடலுக்குச் செல்லும் இடை வழிவாய். — pylorus
இரைப்பைக் கட்டி iraippaik kaṭṭi similar
gastrocele
இரைப்பை iraippai பெயர்ச்சொல் · Noun similar
இரையைப்(உணவை) பெறும் பை.
இரைப்பை iraippai கட்டுரை · article similar
இரைப்பைக் காப்பு வாயிலில் ஏற்படும் இசிப்பு. இது பெரும்பாலும் முன் சிறுகுடல் சீழ்ப்புண் காரணமாக உண்டாகிறது. — pylorospasm
இரைப்பை வீக்கம் iraippai vīkkam பெயர்ச்சொல் · Noun similar
மாடுகளுக்கு வயிறுப்பிக் கொள்ளும் ஒரு நோய்
இரைப்பையில் செரித்த உணவு பாகுநிலை அடைதல். இதுவும் ஓர் இயல்புநிலையே — chyme
பல கணினிகளில் ஒரு குறிப்பிட்ட நேர அளவுக்குச் சுட்டு நுண் பொறியை நகர்த்தாமல் அல்லது ஒரு விசைப்பலகை விரற்கட்டையை அழுத்தாமல் இருக்கும்போது திரையில் தோன்றும் ஒரு நகரும் படம் அல்லது தோரணி — screen saver
இரைப்பு iraippu பெயர்ச்சொல் · Noun similar
மோகம்
இறைப்பு iṟaippu பெயர்ச்சொல் · Noun similar
நீர் இறைக்கை
இரைப்பைக் காப்பு வாயில் சுருங்கு தசையை வெட்டியெடுத்தல் — pyloromyotomy