தேடல் · Search: இரைப்பைக் குடலியல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
11 இல் 1–11 · 1–11 of 11
நுரையீரல், பித்தநீர்க் குழாய், கணையம் போன்ற செரிமான உறுப்புகள் பற்றியும், அவற்றில் உண்டாகும் நோய்கள் பற்றியும் ஆராய்தல் — gastroenterology
இரைப்பை
அரசாளுதல்
இறக்குந்தருணத்தில் கண்ணசைவற்றுச் சிமிட்டாது நிற்றல் (விழித்த கண்)
இரைப்பையிலும், குடலிலும் ஏற்படும் நோய்கள் — gastroenteropathy
விரலைத் திரவத்திற்குள் இட்டு ஆழத்தினை அளவிடல் (விரலிறை யால் அளவிடுதல்)
மதிப்பிடுதல் ()
அரசாளுதல்
இரைப்பையிலும், சிறு குடலிலும் சளிச் சவ்வில் ஏற்படும் வீக்கம். நுண்ணுயிரியல் காரணமாக இது உண்டாகிறது. குழந்தைகளிடம் நோய்க் கிருமிகளினால் ஏற்படுகிறது — gastroenteritis
இதயத்துக்கு முட்டுக் கொடுத்து, அதனைக் கரு முளையின் , சீரணக்குழாயின் முன்பகுதியினு டனும் மைய உடல் சுவருடனும் இணைக்கும் கருமுளைக் குடல்தாங்கி. mescaline: மெஸ்காலின் : சோகநினைவின் எதி… — mesocardium
இரைப்பைக் குடல் வழியைப் பாதிக்கும் நோய்க் கிருமி. இது 'பிக்கார்னோ' நோய்க் கிருமி வகையைச் சேர்ந்தது. இதில் போலியோ காக்ஸ்சாக்கி, எக்கோவைரஸ் போன்ற கிருமிகளும் அடங்கும் — enterovirus