இரைப்பைக் குடல் கிருமி

iraippaik kuṭal kirumi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரைப்பைக் குடல் வழியைப் பாதிக்கும் நோய்க் கிருமி. இது 'பிக்கார்னோ' நோய்க் கிருமி வகையைச் சேர்ந்தது. இதில் போலியோ காக்ஸ்சாக்கி, எக்கோவைரஸ் போன்ற கிருமிகளும் அடங்கும் — enterovirus
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 430)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8qr85s42/

தமிழ்
“இரைப்பைக் குடல் கிருமி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8qr85s42/
APA
Oliyon Research. (2026). இரைப்பைக் குடல் கிருமி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8qr85s42/
MLA
"இரைப்பைக் குடல் கிருமி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8qr85s42/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment