தேடல் · Search: இரு முனையன்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

இரு முடிவன் iru muṭivaṉ variant
சிறு முடிவன், பெரு முனையன் (காண்க Little Endian and Big Endian), ஆகிய இரண்டு முறைகளில் எந்த முறையில் வேண்டுமானாலும் செயல்படும் திறனுள்ள ஒரு நுண் செயலி அல்லது வேறெந்த சிப்புகளி… — bi-endian
இரு முனையம் iru muṉaiyam similar
ஒரு வெற்றிடக் குழாய் இரு மின் முனையங்கள் கொண்ட மாற்று மின்னோட்டத்தை நேர்மின்னோட்டமாக மாற்றுங்கருவி — diode
இருமுனையம் irumuṉaiyam பெயர்ச்சொல் · Noun similar
மின்சாரத்தை ஒரு திசையில் மட்டும் கடத்தும் ஒரு மின்னணு சாதனம் — diode
இருமுனையுடைய irumuṉaiyuṭaiya similar
நேர் எதிரான துருவ முனைப்புகளைக் கொண்ட இருகாந்தத் துருவங்களையுடையது — bipolar
இருமுனை மரையாணி irumuṉai maraiyāṇi similar
இரு முனைகளிலும் சுரைகளுக்கான் வரிப்பள்ளம் உடைய திடமான தலையில்லாத மரையாணி. இதனைத் தண்டு மரையாணி என்றும் கூறுவர் — double end bolt
இருமுனைவாய் irumuṉaivāy similar
இது எதிர்மின்னோட்டத்தை நேர்மின்னோட்டமாக்குகிறது. எதிர் மின்சாரம் நேர்மின்சாரமாவதற்கு மின் திருத்தல் (ரெக்டிபிகேஷன்) என்று பெயர் — diode