தேடல் · Search: இரும வடிவம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

இரும உருவமைவு iruma uruvamaivu variant
பிசிடி வடிவத்திற்கு மாறாக முழுமையும் இரும வடிவத் தில் சேமிக்கப்பட்டுள்ள எண்கள். தகவல், உரை, படங்கள், வரை கலை, குரல், ஒளிக்காட்சி போன்ற இருமக் குறியீட்டு வடிவத்தில் சேமிக்கப்படும் தகவல் … — binary format
இரும வடி வமைவு iruma vaṭi vamaivu variant
பிசிடி வடிவத்திற்கு மாறாக முழுமையும் இரும வடிவத்தில் சேமிக்கப்பட்டுள்ள எண்கள். தரவு, உரை, படங்கள், வரை குரல், ஒளிக்காட்சி போன்ற இருமக் குறியிட்டு வடிவத்தில் சேமிக்கப்படும் தரவு விவரங்க… — binary format
இரு வடிவம் iru vaṭivam similar
எழுத்து வடிவ இயலில், சிறிய எழுத்து மற்றும் சிறிய தலைப்பெழுத்து களைச் சேர்த்து உருவாக்கும் சிறிய எழுத்து அகரவரிசை — biform
திருமால்வடிவம் tirumālvaṭivam பெயர்ச்சொல் · Noun similar
(திரு+மால்+வடிவம்)
ஈட்டிவடிவம் īṭṭivaṭivam similar
அரளி இலை — lanceolate
இருபரிமாண வடிவம் iruparimāṇa vaṭivam பெயர்ச்சொல் · Noun similar
நீள, அகலம் கொண்ட உருவம்