திருமால்வடிவம்

tirumālvaṭivam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(திரு+மால்+வடிவம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (திருமால்வடிவம்)
2.
காண்க...திருமால்நிலை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (திருமால்வடிவம்)
3.
பரம்,வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம், அர்ச்சை என்ற ஐவகைத் திருமால் வடிவங்கள்.
(அஷ்டா தச. தத்வத். 3, 41.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (திருமால்வடிவம்)
4.
வைணவர்களின் முழுமுதற் கடவுளான திருமால் என்று அழைக்கப்படும் மகாவிட்டுணு (மஹாவிஷ்ணு) ஐந்து வகை வடிவங்களில் இருப்புக் கொண்டு உலகைக் காத்ததாக/காத்துவருவதாக இந்துச் சமயத்தில் சொல்லப்படுகிறது
மூலம் · source: தமிழ் விக்சனரி (திருமால்வடிவம்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/buez375e/

தமிழ்
“திருமால்வடிவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/buez375e/
APA
Oliyon Research. (2026). திருமால்வடிவம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/buez375e/
MLA
"திருமால்வடிவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/buez375e/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment