தேடல் · Search: இராக் கதறல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

21 இல் 1–21 · 1–21 of 21

உறக்கத்தின் போது ஏற்படும் கீச்சொலி. இடுப்பு நோய்களின் போது தளர்ந்த மூட்டுகளில் வலி உண்டாகும். இந்த ஒலி முனைப்பாகக் கேட்கும். இரவு நேரத்தில் அளவுக்கு அதிகமாக வியர்வை உண்டாதல். இது காச நோ… — nighit cry
இராக்கதர் irākkatar பெயர்ச்சொல் · Noun similar
இராட்சதர்.
இரகதம் irakatam பெயர்ச்சொல் · Noun similar
துத்தி
இராக்கதன் irākkataṉ பெயர்ச்சொல் · Noun similar
அரக்கன்
இராக்கதம் irākkatam பெயர்ச்சொல் · Noun similar
பத்துத்தாலங் கொண்ட ஒரு நீட்டலளவை ( 232.)
இரண்டறக்கலத்தல் iraṇṭaṟakkalattal வினைச்சொல் · Verb similar
இருபொருன் பேதமின்றி ஒன்றாதல்
இறக்கல் iṟakkal பெயர்ச்சொல் · Noun similar
இறக்குதல்
ஈரக்கல் īrakkal பெயர்ச்சொல் · Noun similar
குருந்தக்கல், மாங்கிஷச் சிலை, மந்தாரக்கல், வித்தாரக்கல், கோழிக்கல், குறிஞ்சிலைக்கல், இரத்தக்கல், கொழுப்புக்கல், சிவப்புக்கல், சித்தர்கல்
இந்திரகாதரம் intirakātaram பெயர்ச்சொல் · Noun similar
நன்னாரி
இரகாரதன் irakārataṉ பெயர்ச்சொல் · Noun similar
தச்சன்.
இராகாதனம் irākātaṉam பெயர்ச்சொல் · Noun similar
யோகாசனவகை
இராக்கதி irākkati பெயர்ச்சொல் · Noun similar
சன்னக்கச்சோலம் ()
இரல் iral பெயர்ச்சொல் · Noun similar
ஆண்மான்
இரள் iraḷ பெயர்ச்சொல் · Noun similar
பதுக்கை
இரால் irāl பெயர்ச்சொல் · Noun similar
தேன்
இறல் iṟal பெயர்ச்சொல் · Noun similar
ஒடிதல்
இறள் iṟaḷ பெயர்ச்சொல் · Noun similar
பதுக்கை
இறால் iṟāl பெயர்ச்சொல் · Noun similar
ஒரு வகை கடல் உயிரினம், கூனி — prawn, honeycomb
ஈரல் īral பெயர்ச்சொல் · Noun similar
கல்லீரல், நுரையீரல் முதலிய உடல் உள்ளுறுப்பு; ஈருள்
ஈரல் īral கட்டுரை · article similar
ஈறல் īṟal பெயர்ச்சொல் · Noun similar
துன்பம்