ஈரல்

īral
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கல்லீரல், நுரையீரல் முதலிய உடல் உள்ளுறுப்பு; ஈருள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஈரல்)
2.
வருத்துகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஈரல்)
3.
வருந்துகை
4.
உடலிலுள்ள மிகப்பெரிய உறுப்பு. இதன் எடை வயதுவந்தவர்களிடம் 1-2-3-கி கிராம் என்று வேறுபடும். உடலின் எடையில் ஏறத்தாழ முப்பதில் ஒரு பகுதியாக இருக்கும். இது, அடி வயிற்றுக் குழியின் வலது மேற் பகுதியில் அமைந்திருக்கும் — liver
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 648)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kpnxnzwm/

தமிழ்
“ஈரல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kpnxnzwm/
APA
Oliyon Research. (2026). ஈரல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/kpnxnzwm/
MLA
"ஈரல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kpnxnzwm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment