ஈரல்
īral
பொருள்கள் · Senses
1.
கல்லீரல், நுரையீரல் முதலிய உடல் உள்ளுறுப்பு; ஈருள்
2.
வருத்துகை
3.
வருந்துகை
4.
உடலிலுள்ள மிகப்பெரிய உறுப்பு. இதன் எடை வயதுவந்தவர்களிடம் 1-2-3-கி கிராம் என்று வேறுபடும். உடலின் எடையில் ஏறத்தாழ முப்பதில் ஒரு பகுதியாக இருக்கும். இது, அடி வயிற்றுக் குழியின் வலது மேற் பகுதியில் அமைந்திருக்கும்
— liver
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kpnxnzwm/
தமிழ்“ஈரல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kpnxnzwm/APA
Oliyon Research. (2026). ஈரல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/kpnxnzwm/MLA
"ஈரல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kpnxnzwm/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment