தேடல் · Search: இரத்த விருத்தி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
23 இல் 1–23 · 1–23 of 23
இரத் தச் சிவப்பணுக்களும், அதன் அமைப்பான்களும் உற்பத்தியாவதற்குத் தேவையான பொருள் — haematinic
சன்னிவகை ( iii, 194.)
போர்க்களத்தில் இரத்தங் கண்டு பயந்தோ சாதாரணமாகவோ பயத்தால் இரத்தங்கக்கல், காசநோயுள்ளவர்க்கு இருமலின் போது உண்டாகும் இரத்தவாந்தி
சத்திரம் முதலியவற்றில் வழிப்போக்கர் முதலானவர்க்குத் தினந்தோறும் அளிக்கும் உணவுப்பொருள்
பல்லவர் காலத்தில் கல்விக்கு மதிப்பீந்து அளிக்கப்பட்ட நிலங்கள் அல்லது ஊர்கள் ‘பட்ட விருத்தி’ எனப்பட்டன.
இரத்தம் குடலில் நிறைந்து அதனைப் பருக்கச் செய்தும் சிறுசிறு கொப்புளங்களை யுண்டாக்கியும் குடலில் வலியையுண்டாக்கும் குடல் நோய்
நாய்.
இரத்தக் கேட்டினால் உண்டாகும் ஒருவகைச் சிலந்தி; பவளத்தை போல் சிவப்பாயும் சுற்றிலும் கருப்புக் கொப்பளங்களையு மெழுப்பி வலியையும் இரத்த வொழுக்கையுண்டாக்கும்
வேதம் ()
வெண்பித்தளை
வட்டி ( viii, 15.)
final last
யான் என தென்னும் செருக்கு, வீரம், கொடுமை, பெரு முயற்சி, வஞ்சனை, திடமுடைமை, இரக்கம் இன்மை, போக முடைமை, இடம்பம்.
கடித்தவுடன் இரத்த வாந்தியையுண்டாக்கும் ஒருவகை விரியன் பாம்பு
இரத்தக் குறைவினா லேற்படும் ஒலி
ஒருவிஷப்பாம்பு.
இனப்பெருக்கம்
இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் மருந்து
அம்மைக்குரு
வைசூரிக்குரு.
வருடம்.
இரத்த விருத்திக்காகக் கொடுக்கும் இரும்பு சேர்ந்த உப்புத் தூள்; அல்லது தகடாகவுள்ள சிவப்பு இரும்புப்பு
(சங்கம்+செடி)