தேடல் · Search: இரட்டை வளைவுரு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

எஸ்' எழுத்து வளவுை es' eḻuttu vaḷavu variant
sigmoid : '
இரட்டை வளைவு iraṭṭai vaḷaivu similar
பாம்பு வடிவான அல்லது "S" வடிவான இரட்டை வளைவு — ogee
இரட்டைவாழைப்பூ iraṭṭaivāḻaippū பெயர்ச்சொல் · Noun similar
நெடுங்கோடுள்ள புடைவைவகை
இரட்டைத்தலைவலி iraṭṭaittalaivali பெயர்ச்சொல் · Noun similar
இரண்டு பக்கமும் வலியையுண்டாக்கும் தலைவலி
இரட்டைவால் குருவி iraṭṭaivāl kuruvi பெயர்ச்சொல் · Noun similar
drango, grey
இரட்டை கைவாள் iraṭṭai kaivāḷ similar
வெட்டப்பட வேண்டிய பொருள் முழுவதையும் வெட்டுவதற்கு வேண்டிய விறைப்பான வெட்டு முனைகளையும், திறனையும் கொண்ட இரம்பம், இது பெரும்பாலும் 35-50 செ.மீ. நீளத்தில் செய்யப்படுகிறது. விறைப்பான த… — half-pack bench saw
இரட்டை முகப்பு வளைவு iraṭṭai mukappu vaḷaivu similar
வளைவான இரட்டை முகப்புடைய ஒரு வளைவு. இதில் அடைப்புடைய எழுதகத்தில் மேல் உறுப்பு, மேற் கூறையை அடுத்துக் கீழே அமைந்திருக்கும் — crown molding