இரட்டை கைவாள்

iraṭṭai kaivāḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வெட்டப்பட வேண்டிய பொருள் முழுவதையும் வெட்டுவதற்கு வேண்டிய விறைப்பான வெட்டு முனைகளையும், திறனையும் கொண்ட இரம்பம், இது பெரும்பாலும் 35-50 செ.மீ. நீளத்தில் செய்யப்படுகிறது. விறைப்பான தண்டுப்பகுதி அலகின் நீளத்தில் ஒரு பகுதி வரையில் மட்டுமே நீண்டிருக்கும். இதன் மூலம் கைவாள், நைவாள் ஆகிய இரண்டின் செயல் முறையும் இதில் இணைந்திருக்கும் — half-pack bench saw
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 330)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2rd24ep2/

தமிழ்
“இரட்டை கைவாள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2rd24ep2/
APA
Oliyon Research. (2026). இரட்டை கைவாள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2rd24ep2/
MLA
"இரட்டை கைவாள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2rd24ep2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment