தேடல் · Search: இரட்டை அமுக்க முறை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

2 இல் 1–2 · 1–2 of 2

இரட்டை கிளிக்கி iraṭṭai kiḷikki variant
சுட்டுப் பொத்தானைப் பயன்படுத்தி நிரல் உருவாக்கும் முறை. இடஞ்சுட்டி அல்லது கர்சரை காட்சித்திரையில் சரியான நிலையில் வைத்துக் கொண்டு வேகமாக அடுத் தடுத்து இரண்டுமுறை சுட்டுப் பொத்தானை அழுத்த… — double-click
தருக்கமுறை அட்டை tarukkamuṟai aṭṭai similar
ஒன்று அல்லது மேற்பட்ட தருக்கப் பணிகள் அல்லது இயக்கங்களைச் செய்யக்கூடிய உறுப்புகள் அல்லது கம்பி யிணைப்புகளைக் கொண்ட மின்சுற்று அட்டை — logic card