தேடல் · Search: இயைபு வழியமைப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

மாற்று வழியமைப்புக்கு மாறானது. பிணையத் தரவு தொடர்பில் ஒவ்வொரு தடத்திலும் நடைபெறும் போக்குவரத்தைக் கண்காணித்து, எந்தத் தடத்தைப் பயன்படுத்தலாம் என்று முடிவு செய்யப்படுதல் — adaptive routing
இயைபு வழி யமைப்பு iyaipu vaḻi yamaippu similar
மாற்று வழியமைப்புக்கு மாறானது. இதில் ஒரு கூட்டமைப்பு மேலாண்மை, அமைப்புக் கட்டத் தில் உள்ள ஒவ்வொரு கம்பியின் போக்குவரத்தைக் கண்காணித்து எந்த வழித்தடத்தினைப் பயன்படுத்த லாம் என்று முடிவு செய்… — adaptive routing
இயைபு அமைப்பு iyaipu amaippu similar
கற்கும் திறன், அதன் நிலையை மாற்றிக் கொள்ளு தல் அல்லது ஒரு தூண்டலுக்கு எதிர் வினையாற்றல் போன்றவற்றைக் காட்டும் கணினி அமைப்பு. அதன் சூழ்நிலையின் மாற்றங்களுக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் கணினி … — adaptive system
மாற்று வழிய மைப்பு māṟṟu vaḻiya maippu similar
இரண்டு முனைகளுக்கிடை யில் ஒரு வழித் தடத்தில் வழக்க மாகச் செல்லும் தகவலை, கட்ட மைப்பில் அதிகச் சுமை ஏறியதால் வேறு ஒரு வழித் தடத்தில் செலுத் தும் கணினி அமைப்பு — alternate routing
இயைபுறு அமைப்பு iyaipuṟu amaippu similar
கற்கும் திறன், சூழலுக்கேற்ப அதன் நிலையை மாற்றிக் கொள்ளுதல் அல்லது ஒரு துண்டலுக்கு எதிர் வினையாற்றல் போன்றவற்றைக் கொண்ட கணினி அமைப்பு. சூழ்நிலையின் மாற்றங்களுக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் கணி… — adaptive system
இயைபுவனப்பு iyaipuvaṉappu பெயர்ச்சொல் · Noun similar
ஞ் , ண் , ந் , ம் , ன் , ய் , ர் , ல் , வ் , ழ் , ள் என்னும் பதினொரு மெய்களை ஈற்றில் கொண்டு முடியும் நெடும் பாடல்
இயைபு iyaipu பெயர்ச்சொல் · Noun similar
புணர்ச்சி ( சொல். 308.)
இயைபு வழிக்கொள்கை iyaipu vaḻikkoḷkai similar
Associationaism