இயைபு
iyaipu
பொருள்கள் · Senses
1.
புணர்ச்சி ( சொல். 308.)
2.
பொருத்தம்
பண்ணென்னாம் பாடற் கியைபின்றேல் ( 573).
3.
இது கேட்டபின் இது கேட்கத்தக்கதென்னும் யாப்பு ( சிறப்புப். விருத்.)
4.
காண்க...இயைபுத்தொடை ( உறுப். 16.)
5.
நூல்வனப்புளொன்று ( பொ. 552.)
6.
சம்பந்தம்
7.
பொருந்தி, (குறள் 573).
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zwjexa9p/
தமிழ்“இயைபு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zwjexa9p/APA
Oliyon Research. (2026). இயைபு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/zwjexa9p/MLA
"இயைபு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zwjexa9p/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment