தேடல் · Search: இயற் கணிதம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

அல்ஜீப்ரா aljīprā variant
ஒரு வகைக் கணிதம். இதில் எழுத்துகள் எண்ணிக்கை அலகுகளை பிரதிநிதித்துவப் படுத்துகின்றன. எண் கணித விதிகளின்படி இம்முறை கையாளப்படுகிறது — algebra
இயற்கணிதம் iyaṟkaṇitam பெயர்ச்சொல் · Noun similar
கணக்கியலின் முக்கியமானதொருப் பிரிவு.இயற்கணிதம் (அ) அட்சரக்கணிதம் என்பர். எண்ணிக்கையைக் குறியீடுகள் கொண்டு கணக்கிடும் முறை எனலாம். காண்க: தமிழ் விக்கிபீடியா.
இயற்கணிதம் iyaṟkaṇitam கட்டுரை · article similar
இயற்கணித அமைப்பு iyaṟkaṇita amaippu similar
Algebraic structure
இயற்காந்தம் iyaṟkāntam பெயர்ச்சொல் · Noun similar
இயற்கையாகவே பூமியில் அகப்படும் கந்தகம்
பூல் இயற்கணிதம் pūl iyaṟkaṇitam similar
உண்மை அல்லது தவறான முறைமைக் கூற்றுகளை அரிய முறையில் சுருக்கி எழுதும் வழி. 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கணக்கறிஞர் பூல் என்பவரால் உருவாக்கப்பட்டது — Boolean algebra
இயற்கை வீதம் iyaṟkai vītam similar
Natural rate
நேரியல் இயற்கணிதம் nēriyal iyaṟkaṇitam கட்டுரை · article similar
பூலின் இயற்கை கணிதம் pūliṉ iyaṟkai kaṇitam similar
19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜார்ஜ் பூல் என்னும் கணித மேதையால் உருவாக்கப்பட்டது. மெய் அல்லது பொய்யான முறைமை ஆணைகளைச் சுருக்கெழுத்தில் கணிப்பொறியில் அமைக்கும் முறை — Boolean algebra