தேடல் · Search: இயக்க ஆய்வியல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

10 இல் 1–10 · 1–10 of 10

வணிகம், மேலாண்மை, நிர்வாகம் மற்றும் பிற துறைகளில் செயல்திறனை பகுப்பாய்ந்து அதிகரிக்கக் கணிதவியல் மற்றும் அறிவியல் அணுகுமுறைகளைப் பயன்படுத்தும் ஆய்வியல் முறை.இரண்டாம் உலகப்போரின் தொடக்க கா… — operations research
இயக்கவியல் iyakkaviyal பெயர்ச்சொல் · Noun similar
நிறை, விசைகள் ஆகியன பற்றிய குறிப்பேதுமின்றி பொருள்களின் இயக்கம் குறித்த எந்திரவியல்.
இயக்க ஆய்வு iyakka āyvu similar
சில பணிகளைச் செய்திடும் தொழிலாளர்களின் நடமாட்டங்களைக் கண்காணித்தல் தேவையற்ற நடமாட்டங்களைத் தவிர்த்து இயக்கத் திறனை அதிகரிக்கும் நோக்குடன் இந்த ஆய்வு செய்யப்படுகிறது — motion study
இயக்கல் iyakkal similar
தொழிற்படுத்தல், மின்னல், உழத்தல், செலுத்தல்
ஈயக்கல் īyakkal பெயர்ச்சொல் · Noun similar
சிலாவங்கம், கல்லீயம்
நரம்புகளின் இயக்காற்றலை ஆராய்ந்தறிதல் — neurography
ஆண் கருவுயிர்ப்பைப் பற்றிய ஆய்வுத்துறை — spermology
இயல் iyal பெயர்ச்சொல் · Noun similar
துறை — ology ( the formative for all sciences and fields of study), nature
இயாழ் iyāḻ பெயர்ச்சொல் · Noun similar
ஓரிசைக்கருவி.
ஈயல் īyal பெயர்ச்சொல் · Noun similar
சிறகு முளைத்துப் பறக்கும் கறையான்