தேடல் · Search: இயக்கப்படி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
20 இல் 1–20 · 1–20 of 20
நிறப்புரியின் பகுதி. இழைப் பிரிவிலும் குன்றல் பிரிவிலும் கதிரிழை இதில் இணைந்திருக்கும் — centromere, kinomere, spindle attachment
இயங்க வைத்தல் தொடர்பான தகவலைக் கொண்ட உள்ளமைப்பு தகவல் அமைப்பு முறை — activation record
ஈயஞ்சேர்ந்த காடி
நிறப்புரியின் பகுதி; உட்கருப் பிரிவின்போது இதில் கதிரிழைகள் இணைதல் — kinetochore
இந்திரன்
இப்பதிவகத்தில், இயக்கச் சுழற்சியின் பொழுது, இயக்கக் குறிமை பதிவு செய்யப்படும் — operation register
வேள்வியியற்றும் யஜமான்
விமானத்தின் வேக முடுக்கம் காரணமாக உண்டாகும் பளு. இந்த இயக்கப் பளுவானது. விமானத்தின் பொருண்மைக்கு வீத அளவில் அமைந்திருக்கும் — dynamic load
மின்னியந்திர விசை. அதை இயக் இயக்கம் போது இடஞ்சுட்டியை (கர்சரை) நகர்த்துகிறது. ஒளிக்காட்சி விளையாட்டுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கணினியுடன் கம்பியால் இணைக்கப்படுகிறது — Joystick
Lead glass
செயற்பாட்டுக்குள்ளாகும் தரவு அல்லது சாதன இனம்.இது, ஓர் கட்டளையில் ஒரு முகவர் மூலம் அடையாளங் காணப்படுகிறது. எடுத்துக்காட்டு : ADD 100 to 400 என்பதில், "100", "400" இரண்டும் இயக்கப்படு… — operand
சுருங்கிய பட்டி.
நாடகமாடும் தலைமையிடம்
பறவைகளின் தலைவனான கருடன்
சகலை, சகலபாடி, சகலப்பாடி, சகலன்
பிரதானக்கட்டடத்தைச் சாரவைத்துக் கட்டப்படுந் தாழ்வாரம்...Nāñ.
யாகங்களுக்கு அதிபதி; இந்திரன்
கோயிற் படித்தரச்செலவு வகை ( iv, 289.)
இந்திரன்
ஒரே மாற்று மின்னோட்டப் படிநிலை மின்னியக்க விசையுடன் இணைக்கப்பட்டுள்ள பல்வேறு மின் சுற்று வழிகளில் வேறுபட்ட மாற்று மின்னோட்ட இயக்கப்படி நிலைகளை உண்டாக்கும் மின்னோட்டங்கள் — split phase