மகபதி

makapati
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
யாகங்களுக்கு அதிபதி; இந்திரன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மகபதி)
2.
கயாசுர னோச்சினன் மகபதி மயங்க(கந்தபு. ததீசியுத்தர. 133).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மகபதி)
3.
மகபதி தரவரு தெய்வயானை ( 109) - தேவேந்திரன் செய்த தவத்தினால் அவதரித்த தேவயானை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மகபதி)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8zskgrut/

தமிழ்
“மகபதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/8zskgrut/
APA
Oliyon Research. (2026). மகபதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8zskgrut/
MLA
"மகபதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/8zskgrut/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment