தேடல் · Search: இயக்கக் கேடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

4 இல் 1–4 · 1–4 of 4

அசைவியக்க இழப்பு acaiviyakka iḻappu variant
உளவியல் கோளாறுகளுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளின் பக்க விளைவாக முகத்தையும், வாயையும் தானாக அசைக்க முடியாமல் போதல். — dyskinesia
இயக்காக்கி iyakkākki பெயர்ச்சொல் · Noun similar
கழற்காய்
இயக்கக எழுத்து iyakkaka eḻuttu similar
ஐபிஎம் மற்றும் ஒத்திசைவுக் கணினிகளில் இயக்ககங்களுக்கான பெயரைத் தேர்வு செய்யும் மரபுமுறை. இயக்ககங்களுக்கு A-யில் தொடங்கி பெயர்கள் சூட்டப்படுகின்றன. எழுத் துக்குப்பின் முக்காற்புள்ளி இடப்பட வே… — drive letter
இயக்கு ஏடு iyakku ēṭu similar
கணினியைத் இயக்குவதற்கு வேண்டிய இன்றியமையாதவற்றைக் கொண்ட செயலாக்க அமைப்புப் பகுதி. இயக்கும் தகவலைச் சேமித்து வைக்கும் துணை நிலை சேமிப்பகத்தின் பகுதி — boot record