இயக்கக எழுத்து

iyakkaka eḻuttu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஐபிஎம் மற்றும் ஒத்திசைவுக் கணினிகளில் இயக்ககங்களுக்கான பெயரைத் தேர்வு செய்யும் மரபுமுறை. இயக்ககங்களுக்கு A-யில் தொடங்கி பெயர்கள் சூட்டப்படுகின்றன. எழுத் துக்குப்பின் முக்காற்புள்ளி இடப்பட வேண்டும். (எ-டு). A : , C : , D : — drive letter
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 486)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5r5ks6vr/

தமிழ்
“இயக்கக எழுத்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5r5ks6vr/
APA
Oliyon Research. (2026). இயக்கக எழுத்து. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5r5ks6vr/
MLA
"இயக்கக எழுத்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5r5ks6vr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment