தேடல் · Search: இமையியக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

கண் கொட்டுதல் kaṇ koṭṭutal variant
கண்ணிமைகளை தன் முயற்சியின் விரைவாக இமைத்தல் உள்ளிமைப்படலம் வேகமாகத் திறந்து மூடியாடப் பெறுதல் — nictitation
இமையம் imaiyam பெயர்ச்சொல் · Noun similar
இமயம்.
இளமையாக்கம் iḷamaiyākkam similar
மீண்டும் இளமையின் வலிவும் பொலிவும் பெறுதல் — rejuvenation
வளியியக்க மையம் vaḷiyiyakka maiyam similar
நிரல் கோட்டின் நாண் மீது அல்லது அதனருகே அமைந்துள்ள ஒரு மையம். இது, விமானச்சிறகின் முன்விளிம்பிற்குப் பின்னருள்ள நாணின் நீளத்தில் ஏறத்தாழ கால் பகுதி இருக்கும். இந்த மையத்தைச்சுற்றி, நெம்பு… — aerodynamic center, wing section
தனிமையாக்கம் taṉimaiyākkam similar
மணியுருவாக்க வகையில் பொதுப் பரப்பிலிருந்து பிரிந்து மையங்களில் அல்லது பிளவு வரைகளில் கூடி உருவாக்குதல் — segregation
இடையகம் iṭaiyakam similar
பல்வேறு பட்ட இயக்க வேகத்தினைச் சரி செய்யவோ அல்லது சம நிலைப் படுத்தவோ பயன்படு கின்ற தற்காலிக இருப்பிடப் பகுதி. மெதுவாக உள்ளீடு செய்கின்ற சாதனமான விசைப் பலகையுடன் அதிவேகமாக இயங்குகி… — buffer
இயகம் iyakam பெயர்ச்சொல் · Noun similar
வேம்பாடம்பட்டை
இயக்கம் iyakkam பெயர்ச்சொல் · Noun similar
இந்தத் திரைப்படத்தின் இயக்கம், எப்படி உள்ளது?
இயாகம் iyākam பெயர்ச்சொல் · Noun similar
கொன்றை