தேடல் · Search: இதழ் அழற்சி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

14 முடிவுகள் · results

தடுக்கிதழ் அழற்சி taṭukkitaḻ aḻaṟci variant
இதயத்திலுள்ள ஒரு தடுக்கிதழில் ஏற்படும் வீக்கம். குலையிதழ் அழற்சி — valvulitis
இமைத் தளர்ச்சி imait taḷarcci பெயர்ச்சொல் · Noun similar
கண்ணிமைகள் தளர்ச்சி யடையல்; கண்ணிமை சுருங்கித் தொங்கல்
இடர்ச்சி iṭarcci பெயர்ச்சொல் · Noun similar
எதிர்பாராமல், திடீரென நடக்கும் தீய விளைவுகளைக் கொண்ட நிகழ்வு
இட்டார்சி iṭṭārci கட்டுரை · article similar
இதழலர்தல் itaḻalartal பெயர்ச்சொல் · Noun similar
பேச வாய்திறத்தல்
ஈரல் அழற்சி īral aḻaṟci similar
நச்சுப் பொருள்கள் காரணமாக கல்லீரலில் ஏற்படும் வீக்கம். இதன் காரணமாக, காய்ச்சலும், இரைப்பை-குடல் கோளாறுகளும், தோல் அரிப்பும் ஏற்படும் — hepatitis
இதயவழற்சி itayavaḻaṟci பெயர்ச்சொல் · Noun similar
இதயத்திற்கேற்படு மோர்வித வேக்காடு
இதயத் தடுக்கிதழ்களின் வீக்கம் — cardiovalvulitis
குடல் அழற்சி kuṭal aḻaṟci similar
பெருங்குடல் வீக்கம். இதனால் குடற்புண் உண்டாகலாம் — colitis
தளர்ச்சி taḷarcci பெயர்ச்சொல் · Noun similar
* (பெ)
தழற்சி taḻaṟci பெயர்ச்சொல் · Noun similar
அழலுதல்
சீதக் குடலழற்சி cītak kuṭalaḻaṟci கட்டுரை · article similar
ஈறழற்சி īṟaḻaṟci similar
ஈறுகளின் அழற்சி — ulitis
பலழற்சி palaḻaṟci பெயர்ச்சொல் · Noun similar
பல் எகிறில் ஏற்படும் வீக்கம்.