தேடல் · Search: இதய மின் வரைவி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 இல் 1–5 · 1–5 of 5

இதயத்தின் மின்னியல் நடவடிக்கையை நகரும் காகிதப் பட்டையில் பதிவு செய்யும் கருவி — electrocardiograph
இதய மின் வரையம் itaya miṉ varaiyam similar
இதயத் தசைகள் சுருங்கும் பொழுது மின்வேறுபாடுகளின் ஒளிப்படப்பதிவு. இதய நிலையைக் கண்டறிய எடுக்கப்படுவது — electro-cardiogram ECG
இதய ஒலி வரைவி itaya oli varaivi similar
இதய ஒலிகளைக் கேட்பதற்கு உதவும் ஒலிக்கருவி. இதயத்துடிப்பினை அளவிட்டுப் பதிவு செய்கிற மின்னணுவியல் சாதனத்தின் மூலம் நாடித் துடிப்பினை வரைபடமாக வரைய இது உதவுகிறது. கருப்பைச் சிசுவின்… — cardiophone
இதயௌச்சி வரைவி itayaucci varaivi similar
மார்புக்கூடு அசைவுகளால் இதயத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உண்டாகும் குறை அலை அதிர்வுத் துடிப்புகளை பதிவு செய்யும் கருவி — apexcardiography
நெஞ்சுத் துடிப்பைப் பதிவு செய்யும் கருவி — cardiograph