இதய ஒலி வரைவி

itaya oli varaivi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இதய ஒலிகளைக் கேட்பதற்கு உதவும் ஒலிக்கருவி. இதயத்துடிப்பினை அளவிட்டுப் பதிவு செய்கிற மின்னணுவியல் சாதனத்தின் மூலம் நாடித் துடிப்பினை வரைபடமாக வரைய இது உதவுகிறது. கருப்பைச் சிசுவின் நாடித் துடிப்பை அறியவும் இதனைப் பயன்படுத்தலாம் — cardiophone
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: இதய ஒலிக்கருவி, இதய ஒலி பேசி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 255)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6x82u4s6/

தமிழ்
“இதய ஒலி வரைவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6x82u4s6/
APA
Oliyon Research. (2026). இதய ஒலி வரைவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6x82u4s6/
MLA
"இதய ஒலி வரைவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6x82u4s6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment