{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6x82u4s6/", "data": {"id": "6x82u4s6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6x82u4s6/", "kind": "word", "headword": "இதய ஒலி வரைவி", "romanization": "itaya oli varaivi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:55.696363+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இதய ஒலிகளைக் கேட்பதற்கு உதவும் ஒலிக்கருவி. இதயத்துடிப்பினை அளவிட்டுப் பதிவு செய்கிற மின்னணுவியல் சாதனத்தின் மூலம் நாடித் துடிப்பினை வரைபடமாக வரைய இது உதவுகிறது. கருப்பைச் சிசுவின் நாடித் துடிப்பை அறியவும் இதனைப் பயன்படுத்தலாம்", "needs_definition": false, "gloss_en": "cardiophone", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["இதய ஒலிக்கருவி", "இதய ஒலி பேசி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 255"}]}}