தேடல் · Search: இதய உறை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

10 இல் 1–10 · 1–10 of 10

இதய உறை சீழ் itaya uṟai cīḻ prefix
pyropericardium
இதய உறைக்குழி itaya uṟaikkuḻi prefix
சூழ்குழி இதய உறையினால் சூழப்பட்டிருக்கும் இடம். இதில் இதயம் உள்ளது — pericardial cavity
இதய வெளியுறை itaya veḷiyuṟai variant
நெஞ்சுப்பையை முடியிருக்கும் இரட்டைச் சவ்வுப்பை குலையுறை இதயத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் படலம் உட்கிடப்புறுப்புப் படலம் எனப்படும் — pericardium
இதய உள்ளுறை itaya uḷḷuṟai similar
நெஞ்சுப்பையின் உள்வரி மென்தோல் — endocardium
இதய அறை itaya aṟai similar
இரத்தவோட்டத்தை ஒழுங்கு படுத்துவதற்கு இதயத்தினுள் உள்ள விரிந்து சுருங்கும் நான்கு மண்டலங்களில் ஒன்று — heart chamber
இருதய உறை irutaya uṟai similar
Pericardium
இதய அகவுறை itaya akavuṟai similar
உட்புறமாகக் கரையிடப்பட்டிருக்கும். இதயப்படலம். இது இடைப்படையிலிருந்து உண்டாவது — endocardium
இதயத் தசை உறை itayat tacai uṟai similar
இதய உள்ளுறை அணுக்களிலிருந்து உண்டாகும் இதயத் தசை உறை — myocardium
இடத்துறை iṭattuṟai பெயர்ச்சொல் · Noun similar
சுவர்ணாதாயவகை ( i, 81.)
தொடர்ந்து காய்ச்சல், இதய உறையழற்சி, துரையீரலுறை நோய் ஆகியவை ஒரு மாரடைப்பு (இதயத் தசையழிவு)க்குப் பின் சில வாரங்கள் அல்லது மாதங்களில் தோன்றுதல், தற்காப்புத்தடுப்பாற்றல் காரணமாக இருக்கலாம் — postmyocardial infarction syndrome