தேடல் · Search: இதயமேலறை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

இதயவாயில் itayavāyil variant
இதயத்தின் இரண்டு மேல் குழிவு வாயில்களில் ஒன்று. — atrium
இருதய மேலறை irutaya mēlaṟai similar
Interauricular septum
இதய அறை itaya aṟai similar
இரத்தவோட்டத்தை ஒழுங்கு படுத்துவதற்கு இதயத்தினுள் உள்ள விரிந்து சுருங்கும் நான்கு மண்டலங்களில் ஒன்று — heart chamber
இதய மேலறை (ஏட்ரியம்) வீங்கியிருக்கும் நிலைமை. — atreomegaly
இதய மேலறைக் கீழறை இடைத்துளை itaya mēlaṟaik kīḻaṟai iṭaittuḷai similar
இது ஒரு பிறவிக் குறைபாடு. கருவளர்ச்சியின்போது இதய அறைகள் வளர்ச்சி அடையும்போது இவ்வாறு இடைச்சுவரில் துளைவிழுவது — atrioventricularis communis
இதய மேலறை-கீழறை சார்ந்த itaya mēlaṟai-kīḻaṟai cārnta similar
auriculoventricular
புழைஇதய மேலறைய puḻaiitaya mēlaṟaiya similar
சிரைப்புழை மற்றும் இதய வலது மேலறை தொடர்பான — sinoatrial