இதய மேலறைக் கீழறை இடைத்துளை

itaya mēlaṟaik kīḻaṟai iṭaittuḷai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது ஒரு பிறவிக் குறைபாடு. கருவளர்ச்சியின்போது இதய அறைகள் வளர்ச்சி அடையும்போது இவ்வாறு இடைச்சுவரில் துளைவிழுவது — atrioventricularis communis
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 158)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dafff2th/

தமிழ்
“இதய மேலறைக் கீழறை இடைத்துளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dafff2th/
APA
Oliyon Research. (2026). இதய மேலறைக் கீழறை இடைத்துளை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dafff2th/
MLA
"இதய மேலறைக் கீழறை இடைத்துளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dafff2th/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment