தேடல் · Search: இதயச் சுற்றெடுப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

1 இல் 1–1 · 1–1 of 1

குலையுறை அறுவை kulaiyuṟai aṟuvai variant
நெஞ்சுப்பையை மூடிக்கொண்டு இருக்கும் குலையுறை என்னும் சவ்வாகிய இதய வெளியுறையை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல். கடுமையான குலையுறை வீக்கத்தின்போது இவ்வாறு செய்யப்படுகிறது — pericardiectomy