தேடல் · Search: இதயச் சுற்று

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

10 இல் 1–10 · 1–10 of 10

இதயச் சுற்றுறையில் துளை ஒன்று உருவாக்குதல் — pericardiostomy
இதய வெளியுறை itaya veḷiyuṟai variant
நெஞ்சுப்பையை முடியிருக்கும் இரட்டைச் சவ்வுப்பை குலையுறை இதயத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் படலம் உட்கிடப்புறுப்புப் படலம் எனப்படும் — pericardium
இடச்சுற்று iṭaccuṟṟu பெயர்ச்சொல் · Noun similar
இடப்புறமாய்ச் செல்லும் வளைவு
இதயப்புற்று itayappuṟṟu பெயர்ச்சொல் · Noun similar
இதய புண்
மாயச் சுற்று māyac cuṟṟu similar
குறிப்பிட்ட செய்திக்காக உள்ளது; சிப்பச் சொடுக்கி வலையமைவு மூலம் செல்லும் வழி — virtual circuit
இதயசூலை itayacūlai பெயர்ச்சொல் · Noun similar
மார்புவலி, வாயு அதிகரித்து மூச்சு விட முடியாது மார்பில் வலியையுண்டாக்கும் ஒருவிதக் குத்தல் நோய்
இதயச் சுற்றுறையின் சுவர்ப்படலத்துக்கும் உள்ளுறுப்புப் படலத்துக்கும் இடையுள்ள ஒட்டுத் திசுக்களை நீக்குதல் — pericardiolysis
நுரையீரலுறை மற்றும் இதயச் சுற்றுரை பற்றியது — pleuropericardial
மார்பெலும்பு மற்றும் இதயச் சுற்றுறை தொடர்பான — sternopericardial
இடைத்திரை மற்றும் இதயச் சுற்றுரை சார்ந்த — pericardiophrenic