தேடல் · Search: இணை வாசிப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
7 முடிவுகள் · results
ஒரு தரவு அட்டையிலிருந்து வரிசை வரிசையாகப் படித்தல். இது தொடர் படிப்பிலிருந்து வேறு பட்டது — parallel reading
பிரிந்து இருப்பதை இணைத்தல் — joint, connection, annexure
மின்னேற்ற வடிவில் தகவலைச் சேமிக்கிற அரைக் கடத்திச் சாதனம். வழக்கமாக இவை நினைவகப் பலகைகள் அல்லது அமைப்புப் பலகைகளில் பொருத்தப் பட்டிருக்கும் — memory chip
இணைந்திருப்பவன்
ஒன்றுக்கு துணையான மற்றொன்று, ஒத்த பண்புடையது — conjugate
பொருந்து வாய். தான் அசையும் எலும்போடு தசையின் ஒரு முனை இணைந்திருத்தல்.(உயி)ஒ origin — Insertion