தேடல் · Search: இணையப் பக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

14 இல் 1–14 · 1–14 of 14

வலைப்பக்கம் valaippakkam பெயர்ச்சொல் · Noun variant
வலைச்சுட்டியின் வழியாக அடையக்கூடிய ஒரு மீயுரை ஆவணம்
இடையப்பக்கம் iṭaiyappakkam similar
web page
ஐபீ இணையப்பாக்கம் aipī iṇaiyappākkam similar
இப்சிலான் நெட்வொர்க்ஸ் (சன்னி வேல், கலிஃபோர்னியா) நிறுவனம் உருவாக்கிய தொழில் நுட்பம். பொதுவான இலக்கு முகவரிக்கு தொடர்ச்சியான ஐபீ பொதிகளை அகல அலைக்கற்றையில், ஒத்தியங்கா செலுத்த முறையில்… — IP switching
இணைப்பாக்கம் iṇaippākkam similar
பல உறுப்புகளை ஒருங்கிணைத்து ஒரு முழு உருவத்தை உருவாக்குதல் நுண்கலையில் கலைப்படைப் பின் பொதுவான அமைப்பு முறை. அச்கக்கலையில் அச்சுக்கோப்பு, அச்சுப்பக்கம் ஆக்குதல் முதலிய பணிகளின் ஒருங்கிண… — composition
இணையம் iṇaiyam similar
பெயர்ச்சொல் — internet, Unknown
இணையாச் சூலகம் iṇaiyāc cūlakam similar
தாவரச் சூலகத்தில் சூல் இலைகள் தனித்தனியாக இருத்தல். எ-டு. மனோரஞ்சிதம் — apocarpous
இணையாப்பு iṇaiyāppu similar
ஊடச்சுடனும் சக்கரத்துடனும் இழைந்து சென்று அவை தனித்து உருளாது இணைந்து உருளச் செய்யும் ஆப்பமைவு — spline
இணைய நாகரிகம் iṇaiya nākarikam similar
பிணைய நாகரிகம் என்று பொருள்படும் Network Etiquette என்பதன் சுருக்கச் சொல். மின்னஞ்சல் மற்றும் யூஸ்நெட் (செய்திக் குழுக்கள்) கட்டுரைகள் போன்ற மின்னணுச் செய்திகளை அனுப்பும்போது கடைப்பிடிக்க வ… — net history
இணையாக்கல் iṇaiyākkal similar
இணை செயலாக்கக் கணினிக்காக நிரல்களை உருவாக்குதல் — parallelelizing
இணைவகம் iṇaivakam similar
எதிர்ப்பக்கங்கள் சமமாகவும் இணையாகவும் உள்ள ஒரு நாற்கரம். பரப்பளவு = ஆதாரம் X செங்குத்து உயரம் — parallelogram
இணைவாக்கம் iṇaivākkam similar
1. ஓரணு உயிரிகள் இரண்டின் அல்லது ஆண்பால், பெண்பால் உயிரணுக்களின் இணைவு. 2. சில வேதியியல் பொருள்களின் உயிரியல் விளைவுகளை முடிவுறுத்துகிற இணைவாக்கம் — conjugation
வியாபகம் viyāpakam பெயர்ச்சொல் · Noun similar
எங்கும் நிறைந்த தன்மை
இணக்கம் iṇakkam similar
1. சீர் குலைவில்லாமல் வடிவளவும் வடிவும் மாறுகிற தன்மை. 2. குறித்துரைக்கப்பட்டுள்ள நடைமுறையை அல்லது அறிவுரையை நோயாளி கடைப்பிடித்து நடக்கும் அளவு. — compliance
இனைய iṉaiya உரிச்சொல் · Expressive similar
இத்தன்மையன — of this kind