தேடல் · Search: இணைச் செயலாக்கம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
17 இல் 1–17 · 1–17 of 17
பன்முகச் சாதனங்களில் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட செய் முறைகளை ஒருங்கே அல்லது ஒரே சமயத்தில் நிறைவேற்றுதல் — parallel processing
ஒரு கணினி செயலாக்கத்தின் கட்டுப்பாட்டில் இன்னொரு செயலாக்கத்தைத் தொடங்குதல். ஒரு நிரலின் கட்டுப்பாட்டில் இன்னொரு நிரலை இயக்குதல் — child process
ஒரு கணினி அமைப்புக்குள் இருந்து கொண்டு ஒரே நேரத்தில் வேலை செய்யும் திறனுடைய இரண்டு மையச் செயலக அலகுகள். இரண்டு நுண் செயல கங்களும் ஒரே நுண்கணினியில் இருந்துகொண்டு இரண்டு சிப்புகளிலும… — dual processing
மையச் செயலியை ஓய்வாக வைத்திருக்க, நேரம் எடுக்கும் பணிகளைச் செய்யும் துணைச் செயலி. அதன் விளைவாக ஒட்டு மொத்த அமைப்பின் செயல் வேகம் அதிகரிக்கிறது. ஒரு மைய செயலி வேறொரு மையச் செயலியுட… — co-processor
நிரல்தொடர் கட்டுப்பாட்டின் கீழுள்ள அகரவரிசை தரவுகளைக் கையாளுதல் — text processing
386 நிரல் தொகுதிக்கும் அதற்கு முந்தையவற்றுக்கும் பயன்படுத்தக் கூடிய இணைச் சிப்பு. அமைப்பின் கணிப்புச் செயல் திறனைக் கூட்டுவதற்கும், ஆணைகளுக்கும் இதைப் பயன்படுத்தலாம். தொகுதி கூட்டுச் செயலகங்… — Math coprocessor
ஒரு கணிணியமைவுடன் சேய்மையில் இணைக்கப்பட்டுள்ள ஒர் உட்பாட்டு/வெளிப்பாட்டுச் சாதனத்தின் வாயிலாகக் கணினிச் செயல்முறையைச் செய்முறைப் படுத்துதல் — remote processing
தொலைவில் உள்ள இடங்களுக்கும் தகவல் செயலாக்க மையத்திற்கும் மற்றும் இரண்டு கணினி அமைப்புகளுக்கும் இடையில் தொலைபேசிக் கம்பிகள் மூலம் தகவல்களை அனுப்புதல். தகவல் தொடர்புகள் மற்றும் தகவல் செயலாக்கக்… — teleprocessing
கணினியில் வேலைகளைக் கையாண்டு செய லாக்கம் செய்தல் — Job processing
துவக்க நிலை சீர்செய்தல் அல்லது வகைப்படுத்தலுக்கு ஆட்படாமல் தன்னிச்சையான போக்கில் தரவுகளை வகைப்படுத்துதல் — Inline processing
கணினி ஆணைகளைப் படித்தல், ஆராய்தல் மற்றும் செயல்படுத்தல் — command processing
முன்புலத்தில் ஒரு நிரல் செயல்படும் போது பின்னணியில் அதே நேரத்தில் வேறொரு நிரல் இயக்கப்படுவது — background processing
தகவல் தள எந்திரம் (Data base machine) போன்றது. பெரிய செயலகத்திற்கும் நேரடி - அணுகு சேமிப்புச் சாதனங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தகவல் தளங் களுக்கும் இடைமுகமாகப் பணியாற் றும் கணினி — back end processor
நேரத்தில் நுண்செயலி, ஒன்றுக்கு மேற்பட்ட செயல்பாடுகளை நிறைவேற்ற வழி செய்யும் முறை இணைச் செய லாக்கம் (pipelining) எனப்படுகிறது. கொணர்தல், குறிவிலக்கல், இயக்குதல், திரும்பி எழுதல் போன்ற … — super pipelining
செய்தித் தரவு தொடர்புக் கட்டமைப்பின் முகப்பு முனையில் அல்லது அதற்கு அருகில் இருந்து தரவுகளை அனுப்பி வைக்கும் செயலகம் — down line processor
அரசு, நிறுவனம் முதலியவற்றின் ஒட்டுமொத்த செயல்பாடுகளை ஒருங்கிணைத்து நிர்வகிக்கும் தலைமை அலுவலகம்
tightly coupled multi processing